Local

ராஜபக்ச குடும்ப உறுப்பினர் கைது செய்யப்படலாம்!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு வன்முறையின்போது அவரது வீடு, சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன எனத் தவறான தகவலை அளித்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அரசிடம் இருந்து ஒரு கோடி, 50 லட்ச ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சமல் ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading