World

லண்டனில் விமானம் தரையில் விழுந்து பரபரப்பு – விமான நிலையம் மூடல்

இங்கிலாந்தின் இலண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை  ஒரு சிறிய ரக விமானம் நெதர்லாந்து நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியது.

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அந்த விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading