Local

வாழ்க்கை இவ்வளவுதான் என்று புரிய வைத்த சம்பவம்!

இதுதான் வாழ்க்கை
அடுத்த நொடியில் யாருக்கு எங்கே, எப்படி, என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் ஏக இறைவனுக்கு மட்டுமே உண்டு..
பாலக்காடு மாவட்டம் சொர்ப்புளசேரி ஜமாஅத் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேரக்குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததை கண்டு பதறிப்போய் காப்பாற்ற இறங்கியதால் நீரில் மூழ்கி இரண்டு பேரையும் சடலங்கலாக மீட்கப்பட்ட துயரம் நிகழ்ந்ததுள்ளது
நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கையில் முடிந்தளவு நன்மையை மட்டும் ஏவுவோம்… தீமையை தடுக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டால் மனதால் வெறுத்து ஒதுங்குவதோடு அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading