விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட்..!
!
மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கதிரவன் மார்க்ஸ், அவசர விடுப்பு எடுத்து நடிகர் விஜயை பார்க்க சென்றிருந்தார்.
அந்த வகையில், த.வெ.க கொடியுடன் அவர் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இச்சம்பவம், மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.

You must be logged in to post a comment.