Cinema

விவாகரத்திற்குப் பின் ரகசிய உறவில் நடிகை சமந்தா?

நடிகை சமந்தா விவாகரத்திற்குப் பிறகு ரகசிய உறவில் இருந்துக்கொண்டு அவருடன் ஊர் சுற்றி வருவதாக ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு வைரலாக்கி வருகிறார்கள்.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் சமந்தா

 

நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சில படங்களில் நடித்து வருகிறார்கள்.

விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் சமந்தா

 

ரகசிய உறவில் சமந்தா

இந்நிலையில், சமந்தா தற்போது சினிமாவில் கொஞ்ச நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டு அமெரிக்காவை சுற்றி வருகிறார்.

மேலும், 14 ஆண்டுகளாக தன்னை காதலிப்பதாக சொன்ன ஆண் நண்பர் ஒருவருடன் சைக்கிளில் ஊர் சுற்றி வரும் காட்சிகள் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் சமந்தா

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சமந்தா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஆண் நண்பருடன் ரகசிய உறவில் இருப்பதாக பேசி வருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading