வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான சவுதி அரேபியா தூதுவர்!
கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கையில் முஸ்லிம் உலக லீக் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் Khalid bin Hamoud Alkaktani கலந்து கொண்டார்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கிய முஸ்லிம் உலக லீக்கிற்கு இலங்கைக்கான சவுதி தூதுவர் நன்றி தெரிவித்தார்.



You must be logged in to post a comment.