Local

வைத்தியர் மகேஷியின் மகள் கைது!!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading