World

40 ஆண்டுகளாக சீட்டிழுப்பை வாங்கி வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

கனடாவில் கடந்த 40 வருடங்களாக அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கி வந்த முதியவருக்கு தற்போது அதிஷ்டம் அடித்துள்ளது.

கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் வசிக்கும் முதியவருக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.

ஒரு இலட்சம் டொலர் பணப்பரிசு
வின்ட்ஸோரைச் சேர்ந்த 72 வயதான ரெய்மன்ட் பொய்சன் என்ற முதியவரே இவ்வாறு பரிசு வென்றெடுத்தவராவார்.

கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பில் அவர் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

இந்த முதியவர் ஒரு இலட்சம் டொலர் பணப்பரிசை அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் சென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading