Local

50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் கைது!

50,000 அமெரிக்க டொலரை தம்வசம் வைத்திருந்த ஒருவர் வெலிக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான ஒருவரே இவ்வாறு நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading