54 வயது நபரை காதலித்து திருமணம் செய்த 22 வயது இளம்பெண்!

பிரித்தானியாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் தன் தந்தை வயதான நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் காதலை பெற்றோர் எப்படியெல்லாம் பிரிக்க முயன்றனர் என்பது குறித்து பேசியுள்ளார்.
Maidstone நகரை சேர்ந்தவர் Vanessa Szabo-Menyhart (22). பணக்கார பெண்ணான இவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் போது அந்த விளையாட்டின் பயிற்சியாளரான Geza Szabo (54) என்பவரை கடந்த 2019ல் முதன் முதலில் சந்தித்துள்ளார்.
