EntertainmentWorld

74 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 90 வயது மூதாட்டி!

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் மெல்பா மெபேன், 90. மெல்பா தனது 16வது வயதில் தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார்.

நிறுவனத்தின் ஷாப்பிங் மாலில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை செய்யத் தொடங்கினார். 74 ஆண்டுகளாக, அதே நிறுவனத்தின் ஆடை மற்றும் அழகுசாதனப் பிரிவில் இடைவிடாமல் பணியாற்றினார்.

இப்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கடினம் என்றார். மெல்பா பணிபுரிந்த ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்துள்ளதாக தனியார் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading