Local விமானப் படைக்குப் புதிய தளபதி! May 29, 2019 jasi எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ், விமானப் படையின் புதிய தளபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related