இலங்கையில் இன்றும் கொரோனா மரணங்கள் 200ஐ கடந்தது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த உயிரிழப்புகள் 31 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Read Moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த உயிரிழப்புகள் 31 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Read Moreகேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்துள்ளார். 2018ஆம் ஆண்டு
Read More180 மில்லிலீட்டர் அளவிலான மதுபான போத்தல்களை தடை செய்யுமாறு புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கடந்த
Read Moreபாம்பின் விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு எதிராக மருந்தை உருவாக்கும் பணியில் பிரேஸில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வகை பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறுகளைக் கொண்டு குரங்குகளுக்கு
Read Moreபுலம்பெயர்ந்த இலங்கையர் ஒருவர் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். Dharmasena Yakandawela, NDP கட்சியின் சார்பில், Abbotsford ridingஇன் பிரதிநிதியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். குறைந்த
Read Moreசசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை
Read Moreநாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ள டெல்டா வைரஸின் தாக்கத்தினால் கடந்த மாதத்தில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், தென்னாபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவும் நிலை ஏற்பட்டால்
Read Moreகோவிட் வைரஸ் தொற்றின் மற்றுமொரு ஆபத்தான புதிய திரிபு பற்றி கண்காணிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் “Mu” என்ற புதிய
Read Moreஆறு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள்
Read Moreநாடு முழுதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். நாளாந்தம்
Read More
You must be logged in to post a comment.