இந்தியாவில் ஒரே நாளில் 1.84 இலட்சம் பேர் பாதிப்பு 1027 பேர் பலி!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,89,453-லிருந்து 1,38,73,825-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,71,058-லிருந்து 1,72,085-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால்
Read More
You must be logged in to post a comment.