கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஆக அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக,
Read More
You must be logged in to post a comment.