Lead NewsLocal

உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது! – தேசப்பிரிய விடாப்பிடி

உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார் என்று ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading