East

EastLocal

கிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவு! பொறுப்புக்கூற வேண்டும் அதிகாரிகள்!! – இலங்கை ஆசிரியர் சங்கம் கவலையுடன் வலியுறுத்து

கிழக்கு மாகாணம், கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள, அதிகாரிகள் முன்வரவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச்

Read More
EastLocal

காதல் பிரச்சினையால் தூக்கில் தொங்கி இளைஞர் தற்கொலை! – மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது எனக் காத்தான்குடி பொலிஸார்

Read More
EastLocal

ஒலுவில் கடலரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சரைவையின் ஊடாக நடவடிக்கை!

ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடன் முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமைச்சரவையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க சுகாதார

Read More
EastLocal

காலஞ்சென்ற விவசாயிகளுக்கு மட்டக்களப்பில் மரியாதை!

அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, காலஞ்சென்ற விவசாய மக்களைக் கௌரவம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனை, அரசடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில், இன்று

Read More
EastLead NewsLocal

தீர்வை எட்டுவதாயின் மைத்திரி – ரணில் அரசைப் பகைக்க முடியாது! – சம்பந்தன் திட்டவட்டம்

“புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமெனில் – தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டவேண்டுமெனில் மைத்திரி – ரணில் அரசைப் பகைக்க முடியாது. இந்த அரசு தொடரவேண்டும். இதனடிப்படையில் கூட்டமைப்பு

Read More
EastLocal

அரசியல் கைதிகளுக்காக அம்பாறையில் நடைபவனியும் கையெழுத்து வேட்டையும்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அம்பாறையில் இன்று சனிக்கிழமை நடைபவனியும் கையெழுத்து வேட்டையும் நடைபெற்றன. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்

Read More
EastLocal

மட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்ட 12 பேர் வசமாக சிக்கினர்!

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச்

Read More
EastLead NewsLocal

ஒலுவிலை அழிக்காதே! எங்களைக் காப்பாற்று!! – அம்பாறையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

அம்பாறை – ஒலுவில் துறைமுகத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால், ஒலுவில் பிரதேசத்துக்கு ஏற்படப் கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்துமாறு கோரி, நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

Read More
EastLocal

கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் நேர்முகப் பரீட்சை! – இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவிப்பு

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை, ஆசிரியர் சேவை 3 -।।க்குள் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை, அடுத்த மாதம் நடைபெறுமென, கல்வி அமைச்சின் கண்காணிப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின்

Read More
EastLocal

கைவிடப்பட்டது ஒலுவில் மீனவர்களின் போராட்டம்!

ஒலுவில், மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறுகோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை (08) முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்,

Read More