Local

Local

இலங்கையில் ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா!

‘மினுவாங்கொட கொத்தணி பரவல்’ – 101 பேருக்கு கொரோனா! மினுவாங்கொடயில் ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
Local

பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அனைத்து தரங்களையும் கொண்ட பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் உடன் அமலுக்குவரும் வகையில் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

Read More
Local

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 10 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொடைஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியமேலும் 10 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி அங்குஇதுவரை 88 ஊழியர்களுக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதிசற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

Read More
Local

கொரோனா தொற்று பெண் பயணித்த பேருந்து விபரம் வெளியீடு!

கொழும்பு – யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வரை கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்  பயணித்த பேருந்து விவரம் அறிவிப்பு  அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தப்

Read More
Local

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் சுயதனிமைப்படுத்தலில்!

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக 16 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இன்று திங்கட்கிழமை (05) மாலை சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர்களுக்காhன பி.சி.ஆர் பரிசோதனை

Read More
Local

அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும்

Read More
Local

Lockdown செய்ய அரச வைத்திய அதிகாரிகளின் விஷேட அறிக்கை!

கொரோனா தொற்று ஓரிடத்திலிருந்து இன்னுமொரு பகுதிகளுக்கு பரவாமலிருப்பதற்காக தொற்று காணப்படும் பகுதிகளை உடனடியாக சிவப்பு எச்சரிக்கை என அடையாளப்படுத்தி முடக்கம் செய்யும்படி வேண்டப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்

Read More
Local

இலங்கையில் 69 பேருக்கு கொரோனா தொற்று!

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்களுக்கு

Read More
Local

உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,41,538 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 35,387,541

Read More
Local

அமெரிக்க ஜனாதிபதி சிகிச்சை பெறும் வைத்தியசாலையில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை இரவு வோல்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மேரிலாண்டின் பெதஸ்தாவில்

Read More