Local

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 10 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொடை
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய
மேலும் 10 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதன்படி அங்கு
இதுவரை 88 ஊழியர்களுக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி
சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading