விலைமாதுவின் அனுபவ கதை
சமூகத்தில் ஒதுக்கி வைத்த மங்கையாய்என்னை மாற்றிய மனிதர்களேஎனக்குள்ளும் மனம் உண்டு என்பதைமறந்துவிட்டு மகிழா தீர்கள் எனக்குப் பிடித்தா இத் தொழில் செய்கின்றேன்இல்லை உங்களுக்குப் பிடிக்கவா இத்தொழில் செய்கின்றேன்
Read Moreசமூகத்தில் ஒதுக்கி வைத்த மங்கையாய்என்னை மாற்றிய மனிதர்களேஎனக்குள்ளும் மனம் உண்டு என்பதைமறந்துவிட்டு மகிழா தீர்கள் எனக்குப் பிடித்தா இத் தொழில் செய்கின்றேன்இல்லை உங்களுக்குப் பிடிக்கவா இத்தொழில் செய்கின்றேன்
Read Moreஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 88,403 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,513,243
Read Moreசுவிசில் 08.04.2020 புதன்கிழமை தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்குவதற்கான ஊடகமாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சுவிஸ் கூட்டாட்சியினால் எடுக்கப்பட்ட அவசரகாலப்பிரகடனமும், அதற்கான நடவடிக்கைகளும்,
Read Moreபிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகள் காப்பகங்கள் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ள பிரெஞ்சு தொண்டு நிறுவனம் ஒன்று, விரைவில் காப்பகத்தில்
Read Moreஇலங்கையிலுள்ள அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப திட்டங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் முக்கிய
Read Moreகொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்தோடு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில்
Read Moreமுன்னாள் எம்.பி. காதர் மஸ்தான் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோரை சுயதனிமையில் இருக்குமாறு சுகாதார மற்றும் காவல்துறையினர் இன்று அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 18ஆம் திகதி மன்னார் தாராபுரம்
Read Moreகொரோனா தொற்று தொடர்பில் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு
Read Moreயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே
Read Moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.