பிரதமர் பதவியை ஏற்க தயார் சஜித் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
Read More
You must be logged in to post a comment.