பதவி விலகும் பிரசாரங்களால் கடும் மன உளைச்சலில் மஹிந்த!
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை மேலும் வேகமாக முன்னெடுக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Read More
You must be logged in to post a comment.