யோஹானியின் பாடல் பிரபலமடைய “றோ” உளவுப் பிரிவு சூழ்ச்சி!
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இணையத்தள வலையொளி
Read More
You must be logged in to post a comment.