கொள்ளையிடுவதற்காக வீடு புகுந்த திருடன் வீட்டாரின் தாக்குதலில் பலி
வீடொன்றுக்குள் இரகசியமாக நுழைந்த நபரொருவரை வீட்டார் தாக்கியதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வத்தளை – எவரிவத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட
Read More
You must be logged in to post a comment.