Cinema

ஐயோ! ஆபத்து……நீங்களும் தேடிவிடாதீர்கள்…!!

இந்தியாவில் சினிமா துறையில் இருப்பவர்கள் தான் அதிகம் பிரபலம். நாட்டின் பிரதாமரை விட சில நடிகர்களை தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

மேலும் தேடுபொறிகளில் சினிமா நட்சத்திரங்களின் பெயர்களே அதிகம் தேடப்படுகின்றன. அதை பயன்படுத்தி சில ஹாக்கர்கள் வைரஸ் உள்ள இணையதளங்களுக்கு பார்வையாளர்கள் வரவைத்து எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர். சினிமா மீதான மோகத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இதில் எந்த பிரபலத்தின் பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்ற தகவலை McAfee நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பிரபல நடிகை இலியானா தான் முதலிடத்தில் உள்ளார்.

நீங்களும் தேடிவிடாதீர்கள்…!!

இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளதால் அவர் பெயரைத்தான் மக்கள் அதிகம் இணையத்தில் தேடியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

டாப் 10 இடங்களில் உள்ள பிரபலங்கள் லிஸ்ட் இதோ.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading