Local

அதிகரிக்கும் இலங்கையின் நிலப்பரப்பு! அளவீடுசெய்ய நடவடிக்கை

இலங்கையின் நிலப்பரப்பபை மீண்டும் அளவீடு செய்வதற்கு இலங்கை நிள அளவீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கான புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக இவ்வாறு புதிய அளவீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த தெரிவித்தார்.

கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், நிலப்பரப்பு அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading