Local

யோஷிதவுக்கும் இவ்வருடம் டும்… டும்…! – நவலோக குடும்பத்தின் மகளைக் கரம் பிடிக்கின்றார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சவும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

அவருக்கு இந்த வருடத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்த குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான நவலோக குடும்பத்தின் மகளுடன் யோஷித திருமண பந்தத்தில் இணையவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading