Lead NewsLocalNorth பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தாள் ஸ்ரீ நாகபூஷணி! July 15, 2019 jasi வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related