LocalNorth

1240 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன.

முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த ஜனாதிபதி, காணி விடுகைப் பத்திரங்களை மாவட்ட செயலர்களிடம் கையளித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading