Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி! வேட்புமனு ஒக்டோபர் 7 முதல் ஏற்பு!! – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அடுத்த மாதம் (ஒக்டோபர்) 7ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மாலை அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading