Local

இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை!

நாட்டின் அரசமைப்புக்கு அமைவாக தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

அலரிமாளிகையிலிருந்து மாலை 5.30 மணிக்கு இந்த விசேட உரையை அவர் ஆற்றுவார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading