Local

இரு நாட்களுக்கு விசேட விடுமுறை! – அரசு அறிவிப்பு

நாட்டிலுள்ள பாடசாலைகள், அரச மற்றும் தனியார் பணியகங்களுக்கு நாளை திங்கட்கிழமையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே இந்த இரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading