Local

இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

மஹா ஓயா பகுதியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாஹா ஓயா – அலவ்வ பாலத்துக்கு அருகில் இருந்தே இன்று மாலை இரண்டு ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading