World

பாகிஸ்தான் – வட இந்தியாவிலும் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இன்று மாலை 5.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இதேபோன்று வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இந்நிலநடுக்கம் பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ளது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்கள் சேதமடைந்தது பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading