Uncategorized

Twitterக்கு போட்டியாக களமிறங்கும் Bluesky

 

டுவிட்டருக்கு பதிலாக ப்ளூஸ்கை செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, இதனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், டுவிட்டருக்கு போட்டியாக புதிதாக ப்ளூஸ்கை என்ற சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆப்பிள் இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading