UNP யின் எழுச்சி! மகிழ்ச்சி அளிக்கிறது!!!
UNP எழுச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுக்கிறோம், சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். யானை சின்னத்தில் தனித்து போட்டியிட்டு எமது தனித்துவத்தை நாம் பாதுகாத்திருக்கின்றோம். என
– தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.