Cinema

கவர்ச்சி ஆயுதத்தைக் கையிலெடுத்தார் ராய் லக்‌ஷ்மி – விழிபிதுங்கிய இரசிகர்கள் இன்பத்தில் மூழ்கினர்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் ராய் லக்‌ஷ்மி நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.

இப்போது அவர், `சிண்ட்ரல்லா,’ `மிருகா’ என்ற 2 தமிழ் படங்களில் நடிக்கிறார். `மிருகா’ படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.

விதவை தாய் வேடம் என்பதால், நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள படம், இது. படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கிறது.படங்களில் நடிப்பது மட்டுமல்ல ஒரே ஒரு பாடலுக்கு ஆடும் ஐட்டம் டான்சர் வாய்ப்பு வந்தால் கூட அம்மணி மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு “கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன வித்தியாசம் என்று ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள்.

ஆனால், உற்றுப்பார்த்தால் தான் உண்மை விளங்குகிறது. புது விதமான கோணத்தில் தனது அழகை காட்டியுள்ளார் அம்மணி.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading