Local

கோயிலைத் திறந்துவைத்து தீபம் காட்டி பூஜைசெய்த பொலிஸ்மா அதிபர் பூஜித!

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று சிறிய கோயில் ஒன்றை திறந்துவைத்தார் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர. அங்கு அவரே தீபம் காட்டி பூஜைகளிலும் கலந்துகொண்டார்.

இடையில் அங்கிருந்த குருக்களிடம், “நான் மீன இலக்கினம்” என்று சொல்லி இராசிக்கான அர்ச்சனையையும் பொலிஸ்மா அதிபர் செய்துகொண்டார் எனத் தெரியவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading