Cinema

நகைச்சுவை நடிகர் செந்தில் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரான கோவை செந்தில் இன்று காலை காலமானார். 

தமிழ் சினிமா கடந்த சில நாட்களாக பிரபலங்களின் இறப்பு செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கியுள்ளது.

ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா ஆகிய பிரபலங்களின் மரண செய்தி கேட்டு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்திலும் மரணமடைந்துள்ளார். வடிவேலு, விவேக், கவுண்டமனி மற்றும் செந்தில் ஆகியோரு இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading