Cinema

ராதிகா ஆப்தேவின் மிக மோசமான கவர்ச்சி போட்டோசூட்!

கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே.

இவர் பாலிவுட்டில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஒரு படத்தில் அவர் நிர்வாணமாக நடித்தது பெரிய சர்ச்சையானது.

மேலும் அவர் பத்ரிக்கைகளுக்காக நடத்தும் போட்டோஷூட்களும் மிக கவர்ச்சியாகத்தான் இருக்கும். தற்போது அவர் மேக்சிம் பத்திரிகைக்காக எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் அவர் பிகினி போன்ற உடையில் போஸ் கொடுத்துள்ளார். போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading