Local

அகில இலங்கை YMMA பேரவையின் வருடாந்த மாநாடு!

அகில இலங்கை YMMA பேரவையின் 71வது வருடாந்த மாநாடு இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் அமைப்பின் தேசியத் தலைவர் அல்ஹாஜ். சஹீத் எம்.றிஸ்மி
தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் நீதியமைச்சர் அலி சப்றி அவர்கள் பிரதம அதிதியாகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் திருமதி.பாத்திமா றினோசியா அவர்கள் விசேட அதிதியாகவும் அகில இலங்கை ரீதியாக சும்மார் 100க்கு மேற்பட்ட கிளைகளின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading