Local

அடுத்த வருட ஆரம்பத்தில் விமான நிலையம் திறப்பு!

அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்லாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading