World

அடேங்கப்பா இவ்வளவு பெரிய வாயா கின்னஸ் சாதனை படைத்த பெண்!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா ரேம்ஸ்டெல்(31). இவர் சமீபத்தில் டிக்டாக்கில் பிரபலமானவர்.

இவர் பிரபலமாவதற்கு முக்கியமான காரணம் இவரது வாய் தான். இவரதுவாய் சாதாரண மனிதர்களை விட பெரிய வாயாக இருக்குமாம்.

மேலும். இவர் வாயில் பெரிய அளவிலான ஆப்பிளை கடிக்கும் அளவிற்கு இடம் இருக்கும். இப்படியாக அவர் வீடியோவை எடுத்து போட்டதால் வைரலானார்.

இந்த நிலையில், இவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய வாயை கொண்டா பெண் என இவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன் படி இவரது வாய் 6.52 செ.மீ வரை திறக்கும். இவர் தன் வாயில்

ஒரே நேரத்தில் மிகப்பெரிய உணவுகளை சாப்பிடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading