Local

அடையாளம் தெரியாத 40 உடல்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய உத்தரவு!

2017 ஆம் ஆண்டு முதல், கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்த அடையாளம் தெரியாத 40 உடல்களை கொண்டு சென்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்ட நடைமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட 40 உடல்களையும் கொண்டு சென்று அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading