Local

அதிகம் வரவேற்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீகிரியா!

2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முன்னிலை வகிக்கிறது

தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட 10 நகரங்களை வலைத்தளம் வௌியிட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading