Entertainment

அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு சலுகைகள்!

அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரிச் சலுகைகள், வீட்டுக் கடன்கள், கல்விச் சலுகைகள் மற்றும் நிதி வெகுமதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதியோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சீனாவின் இளைஞர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading