அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு கடன் உதவி
தொடர்ச்சியான அனர்த்தங்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், ‘RE-MSME’ கடன் திட்டத்தின் கீழ் நிதி சலுகையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானம் கீழே…

You must be logged in to post a comment.