Local

அபிமானத்தை எட்டி உதைப்பவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள்!

நாங்கள் ஏழை நாடாக இருக்கலாம் ஏழை மக்களாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு என்று அபிமானம் இருக்கிறது. இதனை யாரும் மதிக்காமல் எட்டி உதைக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியாது. என அமைச்சர் விதுர விக்ரமனாயக தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் விற்பதை அனுமதிக்க முடியாது நாட்டின் சொத்துக்களுக்கு இருக்கின்ற அபிமானம் வரலாறு மரபுரிமை இவற்றின் பெறுமதியை நாம் உணர வேண்டும்.நாட்டில் சொத்துக்கள் வகை தொகையின்றி விற்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading