Cinema

அப்பத்தாவாக நடித்தவர் 26 ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளாராம்!

அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்தவருக்கு ரஜினியை விட மூன்று வயது சிறியவராம்.

மலையாள நடிகை குலப்புள்ளி லீலா பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அப்பத்தாவாக நடித்த நடிகைக்கு 67 வயது தான் ஆகிறது.

ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்து இருக்கிறார்.

இது யாராலும் நம்ப முடியாத ஒன்று. குலப்புள்ளி ஏற்கனவே 26 வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் ‘முத்து’ படத்தில் நடித்து இருக்கிறார். முத்து படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமா உலகில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பிற்காலத்தில் ஹீரோவுக்கு அம்மா என்று நடிப்பது வழக்கமன ஒன்று

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading