Cinema

அப்பா யாரென்று தெரியாது பிரபல நடிகர் எனது வாழ்க்கையை சீரழித்ததாக பிரபல நடிகை தெரிவிப்பு!

எனக்கு என் அப்பா யார் என்றே தெரியாது பிரபல நடிகை பரபரப்பு தகவல்!

காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை தபு.கிளாமராகவும் தயங்கமல் நடித்துள்ளார் தபு. தபு நடித்த ஹிந்தி படங்கள் பெரும்பாலும் ஹிட். மலையாளத்தில் வெளிவந்த செம்ம ஹிட் ஆன ‘த்ரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து அசத்தியுள்ளார் தபு. மேலும், தமிழில் அஜித் நடித்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் ஜோதிகாவின் சினேகிதியே படத்தில் நடித்திருந்தார் தபு.

இதன் பின்னர் தான் நடிகை தபு தமிழ் திரைப்படத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, பின்னர் தான் நடிகை தபு ஹிந்தி திரைஒப்படத்தில் நடிக்க ஆரம்பித்து வந்தார், ஆனால் நடிகை தபு தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை, நடிகை தபு ஹைதராபாத்தை பூவீகமாக கொண்டவர் ஆவார். இவரது முழு பெயர் தபாஸம் ஃபாத்திமா இவரது இவருக்கு ஃபரா நாஸ் என்ற ஒரு அக்கா இருக்கிறார். இவரும் நடிகை தான். தபு தனது குடும்பத்தில் இரண்டாவது பெண் குழந்தை.

ஆனால் பெரும்பாலும் பல அப்பாக்களுக்கு இருக்கும் பழக்கம் என்னவென்றால் பெண் குழந்தை பிறந்தால் பிடிக்க மாட்டேங்குது, அந்த வகையில் தான் நடிகை தபுவும் இரண்டாவது பெண்ணாக பிறந்ததால் தன் தந்தைக்கு தபுவை சுத்தமாக பிடிக்காமலேயே போனது.இதனால் தனது அம்மாவிடம் இருந்து வி.வாகரத்து பெற்று சென்றுவிடடார் அப்பா ஜமால்.அதன்பின்னர் அவரது அம்மாதான் இவர்களை வளர்த்தார். அம்மா ரிஸர்வானா ஒரு ஸ்கூல் டீச்சர்.

ரதோ அம்மாவின் புண்ணியத்தில் மாதம் மாதம் வரும் பணத்தில் குடும்பம் பசி தெரியாமல் அப்படியே போனது.அது மட்டும் இல்லாமல் தபுவின் அக்காவுக்கும் தபுவை சுத்தமாக பிடிக்காது.ஏனெனில் அவருக்கு முன் தபுவிற்கு பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. மேலும், இதற்காக பலமுறை தன்னை தனது அக்கா ப.ழி வாங்கியதாக கூறியுள்ளார் தபு. தற்போது ஹீரோயினாக இல்லை என்றாலும் கதைக்கு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் தபு.

ஆனால் நடிகை தபு தன்னுடைய இளம் வயதில் இருந்தே தனிமையில் தான் வாழ்ந்து வந்தார், பின்னர் இப்போது சுமார் 52 வயது ஆகிறது ஆனால் திருமணம் செய்யாமல் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நடிகை தபு.

இந்த நிலையில் நடிகை தபு “எ சூட்டபில் பாய்” என்ற இணையதள “எ நடித்து உள்ளார்.இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள இந்த தொடரில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார். அவருடைய வயது 24 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இபப்டி பட்ட ஒரு நிலைமையில் நடிககை தபுவின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading